முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
தத்துவம்

இறைவனைப் பற்றிய ஐயங்கள்

“இறைவன் ஒருவனே, இந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள்? இறைவனுக்கு உருவம் கிடையாது, இந்து மதத்தில் ஏன் உருவ வழிபாடு? இறைவனுக்கு பிறப்பு கிடையாது, இந்து மதத்தில்…

Sri Giridhari Das · 7 அக்டோபர், 2020

தத்துவம்

ஸ்வர்கமும் வைகுண்டமும் ஒன்றா?

இறை நம்பிக்கை உள்ளவர்கள் பலரும் ஸ்வர்கம் செல்ல பேரார்வம் காட்டுகின்றனர். இந்துக்கள் மட்டுமல்லாது இதர மதத்தினரும் ஸ்வர்கத்திற்குச் செல்வதை விரும்புகின்றனர். இறை…

Jivana Gaurahari Dasa · 9 டிசம்பர், 2017

தத்துவம்

தூய பக்தி

தூய ஆத்மாவானது பௌதிக வாழ்வின் இன்ப துன்பம், விருப்பு வெறுப்பு முதலியவற்றிற்கு அப்பாற்பட்டது. எதையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும் தூய பக்தி நிலையில் மட்டுமே…

Bhakti Vikasa Swami · 7 நவம்பர், 2017

தத்துவம்

தூய பக்தி

பக்தி என்றால் அன்பு அல்லது பற்றுதல் என்று பொருள். பக்தி என்னும் சமஸ்கிருத சொல் இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் இன்று இன்று பயன்படுத்தப்படுவதால், 100…

Bhakti Vikasa Swami · 6 அக்டோபர், 2017

தத்துவம்

நாம் ஏன் தூய பக்தராக மாறவில்லை?

வைகுண்ட பிராப்தி அடைந்தார் என்று ஈமக்கிரியை பத்திரிகையில் அச்சடித்துக்கொள்ளும் நாம் வைகுண்டம் என்றால் என்ன என்றோ, அங்குள்ள சூழ்நிலை என்ன என்றோ, அங்குள்ள…

Jaya Krishna Dasa · 4 செப்டம்பர், 2016

தத்துவம்

தேவர்களை வழிபடலாமா?

கோயில் இல்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம் என்பர். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தெய்வீக வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. பக்திக்கு பெயர் போன…

Jivana Gaurahari Dasa · 2 ஆகஸ்ட், 2016

தத்துவம்

எத்தனையோ ஆன்மீக இயக்கங்கள் இருக்க “ஏன் இஸ்கான்?"

ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, பணம், நாடு, கல்வி என எந்த பேதமும் இன்றி, அனைத்து மக்களையும் இஸ்கான் வரவேற்கின்றது. ஆன்மீக வாழ்வில் உண்மையாகவும் தீவிரமாகவும்…

Bhakti Vikasa Swami · 7 ஜூலை, 2016

தத்துவம்

ஆன்மீக குருவிற்கான பரிசோதனை (பாகம் இரண்டு)

ஆன்மீக குரு என்பவர் இதயத்திலுள்ள கவலை என்னும் காட்டுத்தீயினை அணைக்கக்கூடியவராக இருக்க வேண்டும் என்றும் அதுவே குருவிற்கான முதல் பரிசோதனை என்றும் சென்ற இதழில்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 ஜூன், 2016

தத்துவம்

மரணமும் மறுபிறவியும்

கனவான்களே, தாய்மார்களே, இந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஸங்கீர்த்தன இயக்கம் வேத சாஸ்திரத்தை…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 ஏப்ரல், 2016

தத்துவம்

பகவான் சைதன்யர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்

பரம்பொருளான முழுமுதற் கடவுள் தனது நித்தியமான திவ்ய ஸ்வரூபத்தில் அவ்வப்போது இப்பிரபஞ்சத்தில் அவதரிக்கின்றார். அவ்வாறு வருவதற்கு எந்த கட்டாயத்திற்கும் அவர்…

Bhakti Vikasa Swami · 19 மார்ச், 2016

தத்துவம்

பஞ்ச-தத்துவ வழிபாடு

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் ஸங்கீர்த்தன இயக்கத்தைப் பரப்புவார் என்றும் அவரை அவருடைய சகாக்களுடன் இணைந்து வழிபடுபவர்கள் புத்திசாலிகள் என்றும் ஸ்ரீமத்…

wadminw · 4 மார்ச், 2016

தத்துவம்

சங்கம் : பூவோடு மணக்கும் நாரா, நாரோடு வாடும் பூவா?

ஒரு மனிதனை அவனுடைய சேர்க்கையை வைத்து அறியலாம் என்பது உலகெங்கிலும் அறியப்படும் பழமொழியாகும். "இனம் இனத்தோடு சேரும்," "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என பல…

Sridhara Srinivasa Dasa · 10 ஜனவரி, 2016

தத்துவம்

சாஸ்திரங்கள் இன்றி ஆன்மீக உணர்வுகளா?

சில மாதங்களுக்கு முன்னர் எமது கோயிலுக்கு வருகை தந்த நபர் ஒருவர், "நீங்கள் ஏன் பகவத் கீதை போன்ற சாஸ்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? தன்னுணர்வு,…

Sri Giridhari Das · 6 அக்டோபர், 2015

தத்துவம்

நாரதர் ஒரு கோமாளியா?

தெய்வீக ரிஷியான நாரதர் யார் என்பதையும் அவரது பெருமைகள் யாவை என்பதையும் தெரிந்து கொள்ளாமல், மக்கள் அறியாமையில் இருப்பதே இத்தகைய மூடத்தனத்திற்கு வழிவகுக்கின்றது.…

Sri Giridhari Das · 7 செப்டம்பர், 2015

தத்துவம்

கொன்றால் பாவம் தின்றால் போகுமா?

ஆம். உண்மையே! பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய நாமத்தை உச்சரித்ததாலும், அவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதத்தை உண்டதாலும் இலட்சக்கணக்கான பேர் எந்தவொரு…

Santhana Krishna Dasa · 3 ஜனவரி, 2015

தத்துவம்

தூய பக்தித் தொண்டும் படைப்பின் வழிமுறையும்

தெளிந்த புத்தியுள்ள ஒருவன், பலவித ஆசைகள் நிரம்பியவனாக அல்லது ஆசைகளே இல்லாதவனாக அல்லது முக்தியை விரும்புபவனாக இருந்தாலும், அவன் முழுமுதற் கடவுளை தன் முழு…

Vanamali Gopala Dasa · 3 மார்ச், 2014

தத்துவம்

மறுபிறவி: கிரேக்கர்கள் முதல் காந்தி வரை

மேலை நாடுகளின் ஆதிக்க சக்திகள் அங்கிருந்த மக்களிடம் மறுபிறவி குறித்த ஆழ்ந்த சிந்தனைகளை பல நூற்றாண்டுகளாக தடுத்துவிட்டது. ஆனால் மேலை நாட்டின் வரலாற்றிலும்,…

wadminw · 4 ஜூன், 2012

தத்துவம்

போலி சாமியார்களும் உண்மை சாதுக்களும்

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்   அன்புள்ள இறைவனை உண்மையாகத் தேடும் ஆன்மீக அன்பர்களுக்கு, இன்றைய காலக் கட்டத்தில் மட்டுமின்றி நம் முன்னோர்கள் காலம் தொட்டும்,…

Jaya Krishna Dasa · 1 அக்டோபர், 2011

தத்துவம்

பிறப்பற்றவரின் பிறப்பு

எல்லாத் தோற்றங்களுக்கும் மூலமாக விளங்கும் இறைவன், மனிதர்களுக்கு மத்தியில் தோன்றும்போது அது குழப்பக்கூடியதாக இருப்பதால், அவரது பிறப்பு குறித்து பல்வேறு…

Sri Giridhari Das · 2 செப்டம்பர், 2010

தத்துவம்

புலன்களைப் புனிதப்படுத்தும் விக்ரஹ வழிபாடு

ஆன்மீக உலகில் வீற்றுள்ள புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், ஜடவுலக வாழ்வில் சிக்கித் தவிக்கும் ஜீவன்களின் மீது கருணை கொண்டு, பல்வேறு ரூபங்களில்…

பகவத் தரிசனம் · 1 ஜனவரி, 2010