முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
வகைப்படுத்தப்படாதது

இராமர் பாலம் கட்டியவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்?

பொறியியல் பட்டம் பெற்றவர்களால் கட்டப்படும் பாலத்தின் நிலை என்ன? இன்றைய வல்லுநர்களால் கட்டப்படும் கட்டிடங்களும் பாலங்களும் குறுகிய காலத்திலேயே சிதிலம்…

Santhana Krishna Dasa · 7 ஏப்ரல், 2019

ஸ்ரீமத் பாகவதம்

ஜட பரதரின் வாழ்க்கை

மானின் உடலைத் துறந்த பரத மஹாராஜர் அங்கிரா முனிவரின் குலத்தைச் சேர்ந்த தூய பிராமணரின் குடும்பத்தில் பிறந்தார். பகவானின் கருணையால் அவருக்கு தனது முற்பிறவிகளில்…

Vanamali Gopala Dasa · 6 ஏப்ரல், 2019

வகைப்படுத்தப்படாதது

ராக்கெட்டுகளில் ஸ்வர்கம் செல்ல முடியுமா?

தற்சமயம் பூமியில் குடிநீர், உணவு தானியங்களை விளைவிப்பதற்கான செழிப்பான நிலம், வசிக்கும் இடம், தூய்மையான காற்று, கச்சா எண்ணெய் முதலிய இயற்கை வளங்களின்…

Sridhara Srinivasa Dasa · 5 ஏப்ரல், 2019

ஸ்ரீல பிரபுபாதர்

கிருஷ்ணரே அனைவரையும் ஒருங்கிணைப்பவர்

கிருஷ்ணரே அனைவரையும் ஒருங்கிணைப்பவர் உலகிலுள்ள பல்வேறு சமயங்களுக்கு மத்தியில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆன்மீக இயக்கத்திற்கான தேவைகுறித்து வினவிய கவிஞர்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 ஏப்ரல், 2019

ஸ்ரீல பிரபுபாதர்

இதுவே வைஷ்ணவம்!!

ரத யாத்திரை திருவிழாவின் வெற்றியை எண்ணி ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர் அம்மகிழ்ச்சியை அனைவரிடமும் இடைவிடாமல் பகிர்ந்து கொண்டிருந்தார்.…

wadminw · 3 ஏப்ரல், 2019

ஸ்ரீல பிரபுபாதர்

மகிழ்ச்சியான வாழ்விற்கு...

சந்தன மரம் எங்கு வேண்டுமானாலும் வளரலாம், ஆனால் முன்பு மலேசியாவில் அதிக அளவில் சந்தன மரம் வளர்ந்தமையால் அது மலய சந்தனம் என்று அறியப்பட்டது. அதுபோல, பகவான்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 ஏப்ரல், 2019

ஸ்ரீல பிரபுபாதர்

கண்களுக்குப் புலப்படாத கடவுளைக் காணுதல்

நமது ஜன்னலுக்கு வெளிப்புறத்தில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின் ஒலியினை நாம் செவியுறுகின்றோம். ஆனால், இந்த வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட தடத்தின் எல்லைக்குள்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 7 மார்ச், 2019

சமுதாய பார்வை

இஸ்கான் இயக்கம் சாமியார்களுக்கா?

கிருஷ்ண பக்தியைப் பயிலுதல், பகவத் கீதையைப் படித்தல், இஸ்கான் இயக்கத்தில் தீவிரமாக பங்குகொள்ளுதல் முதலிய ஆன்மீகச் செயல்கள் அனைத்தும் சமுதாய நிலைகளுக்கு…

Sri Giridhari Das · 6 மார்ச், 2019

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

சைதன்ய மஹாபிரபுவின் தெய்வீகத் திருமணம்

பிறப்பு, இறப்பு என்னும் சக்கரத்தில் சிக்கித் தவிக்கும் கலி யுக மக்களுக்கு ஒரு நற்செய்தி. பகவான் கிருஷ்ணரின் லீலைகளைச் செவியுறுவதன் மூலமாக நாம் வாழ்வின்…

Jivana Gaurahari Dasa · 5 மார்ச், 2019

ஸ்ரீல பிரபுபாதர்

மேற்கத்திய பண்பாடே பிரச்சனைகளுக்கான காரணம்

ஸ்ரீல பிரபுபாதர்: பறவைகளும் விலங்குகளும் தங்களது இனத்தைப் பெருக்குகின்றன. அவற்றிற்கு உணவளிப்பவர் யார்? உலகில் 84 இலட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன; அவற்றில் 80…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 மார்ச், 2019

ஸ்ரீமத் பாகவதம்

ரிஷப தேவரின் மறைவும் பரத மன்னர் மானாகப் பிறத்தலும்

பகவான் ரிஷபதேவர் தமது யோக சக்திகளை ஏன் பயன்படுத்தாமல் இருந்தார் என்று மாமன்னர் பரீக்ஷித் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார். அதற்கு சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு…

Vanamali Gopala Dasa · 3 மார்ச், 2019

ஸ்ரீல பிரபுபாதர்

பச்சைப் புல், காய்ந்த புல்

ஒருமுறை பிரபுபாதருடன் நாங்கள் நடந்துக் கொண்டிருக்கையில், ஓரிடத்திலிருந்த புல் அனைத்தும் மஞ்சள் நிறத்துடன் காட்சியளித்தன. அச்சமயத்தில், அங்கே நின்றுவிட்ட ஸ்ரீல…

wadminw · 2 மார்ச், 2019

வகைப்படுத்தப்படாதது

கம்யூனிச ரஷ்யாவில் கிருஷ்ண பக்தி எவ்வாறு பரவியது?

மாஸ்கோ நகரின் கிரெம்ளின் மாளிகையைக் கண்ட ஸ்ரீல பிரபுபாதர் வெகுவிரைவில் கம்யூனிச நாடான சோவியத் யூனியன் சிதைந்து வீழ்ச்சியடையும் என்றும், பெருமளவிலான ரஷ்ய…

Jivana Gaurahari Dasa · 7 பிப்ரவரி, 2019

ஸ்ரீல பிரபுபாதர்

மகிழ்ச்சியின் தரத்தை உயர்த்துதல்

நாம் அனைவரும் ஜட இயற்கையின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நமது நிலையினை கயிற்றினால் கட்டப்பட்ட குதிரை அல்லது…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 பிப்ரவரி, 2019

ஸ்ரீல பிரபுபாதர்

உங்களிடம் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லாவிடில், கிருஷ்ணரின் பெயரைச் சொல்லுங்களேன்

உங்களிடம் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லாவிடில், கிருஷ்ணரின் பெயரைச் சொல்லுங்களேன் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லை,…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 பிப்ரவரி, 2019

சமுதாய பார்வை

தீதும் நன்றும் பிறர்தர வாரா

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் பல அசம்பாவிதங்களையும் துயரங்களையும் ஏமாற்றங்களையும் ஆபத்துகளையும் அநீதிகளையும் சந்திக்கின்றான். நேர்மையாக வாழ்ந்தும் பலனில்லாமல்…

Gita Govinda Dasi · 4 பிப்ரவரி, 2019

ஸ்ரீமத் பாகவதம்

ரிஷபதேவரின் உபதேசங்கள்

பகவான் ரிஷபதேவர் தம் மைந்தர்களிடம் கூறினார்: “அன்பு மைந்தர்களே! புலனுகர்ச்சிக்காக இரவும்பகலும் கடினமாக உழைக்கக் கூடாது. இத்தகு புலனுகர்ச்சியானது மலம் உண்ணும்…

Vanamali Gopala Dasa · 3 பிப்ரவரி, 2019

ஸ்ரீல பிரபுபாதர்

அவமானத்தில் எழுந்த மகிழ்ச்சி

ஸ்ரீல பிரபுபாதர் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு முன்பாக பக்தர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். சுமார் 30பேர் அமர்ந்திருந்த இடத்தில், அங்கிருந்த எல்லா…

wadminw · 2 பிப்ரவரி, 2019

ஞான வாள்

புதுக் கடவுள்கள் தேவையா?

கடவுள் என்றால் என்ன என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். கடவுள் என்பவர் இவ்வுலகிலுள்ள அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவர் என்பதை அனைவரும் ஏற்பர்.

Sri Giridhari Das · 8 ஜனவரி, 2019

ஸ்ரீல பிரபுபாதர்

கிருஷ்ணரை திருப்தி செய்வதே பக்குவத்தின் பொருள்

பகவான் விஷ்ணுவின் கருணையைப் பெறுவதே வாழ்வின் ஒரே குறிக்கோள். ஓம் தத் விஷ்ணோ: பரமம் பதம், “பகவான் விஷ்ணுவின் வாசஸ்தலமே உன்னத இலக்கு,” என்று ரிக் வேதம்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 7 ஜனவரி, 2019

முழுமுதற் கடவுள்

தூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்

பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், சென்றோம் என்று இருக்கக் கூடாது; “வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்” என்று வியாக்கியானம் பேசக் கூடாது; தூய வாழ்விற்கு…

wadminw · 6 ஜனவரி, 2019

குரு

ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இவ்வுலகில் அவதரிப்பதற்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், ஜெயதேவர் 12ஆம் நூற்றாண்டில் போஜதேவருக்கும் ரமாதேவிக்கும் நன்மகனாகத் தோன்றினார்.…

Gita Govinda Dasi · 5 ஜனவரி, 2019